News
ஆனி உத்தர திருமஞ்சன மகோற்சவமும் தேர் திருவிழாவும்
அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய ஆனி உத்தர திருமஞ்சன மகோற்சவம் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 8 நாள்கள் உற்சவம் நடைபெற்று 9 ஆம் நாள் 04-07-2022 திங்கட்கிழம...
Zoom வாயிலாக பெரிய புராணச் சொற் பொழிவு
எமது ஆலையத்தினால் நடாத்தப்படும் பெரிய புராணச் சொற் பொழிவு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளிலும் வெள்ளிக் கிழமை...
புதிய தேர் வெள்ளோட்டம்
புதன்கிழமை பகல் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்று வியாழன் காலை 11.௦௦ க்கு சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் தேரில் உள் வீதி பவனி வருகிறார் அனைத்து பக்க்தர்களையும் வந்து இறைவனை தரிசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
சிதம்பரேஸ்வரர் ஆலைய கும்பாபிஷேகம் 10.02.19
சிதம்பரேஸ்வரர் ஆலைய கும்பாபிஷேகம் கடந்த 10.02.19 ஞாயிறன்று வெகு சிறப்பாக 700 இக்கும் மேற்பட்ட பக்தர் வெள்ளத்துடன் நடை பெற்று முடிந்தது. நிகழ்ச்சியின் வீடியோ பதிவுகளை கீழே கானலாம்
ஏவிளம்பி வருடப்பிறப்பு இன்று மாலை 5.30 முதல்
ஏவிளம்பி வருடப்பிறப்பு விழா இன்று மாலை 5.30 முதல் எமது ஆலயத்தில் நடைபெறும்
வாராந்த பெரிய புராண விரிவுரை
எமது ஆலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பெரிய புராண விரிவுரை இடம்பெற்று வருகிறது. அடியார்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம் மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்
மார்கழி திருவிழாக்கள்
எமது ஆலயத்தில் தினம்தோறும் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொண்டு இறைவன் அருள் பெறுமாறு வேண்டுகிறோம்