சைவ சமய பாட வகுப்புகள் Zoom வழியாக நடைபெறுகிறது
சைவ முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த சைவ சமய பாட வகுப்புகள் இப்போது Zoom வழியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு புதன் கிழமையிலும் இங்கிலாந்து நேரம் மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணி வரை சைவ சமய வகுப்புகள் நட...