நா வல்லவர் பேச்சுப் போட்டி

நா வல்லவர் பேச்சுப் போட்டி

நா வல்லவர் பேச்சுப் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம்

முதல் சுற்று செப்டம்பர் 9 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்திலும்   

இரண்டாவது சுற்று செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் லூசியம் சிவன் கோவில் மண்டபத்திலும்

இறுதிச் சுற்று அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்திலும்  நடைபெறும் 

பங்கு பெற விரும்பும் போட்டியாளர்கள் கீழ் காணும் இணைப்பை அழுத்தவும்

தொடர்புகளுக்கு அழையுங்கள்: 0787 749 4932, 0787 214 4794, 0787 640 4354, 0785 729 2550

விண்ணப்பப் படிவம்

 

 Published By: Administrator Published Under: Education Published On: 16 Jul, 2017