இயல் இசை நாடக முத்தமிழ்ப் போட்டி 2026
UK மாணவர்களுக்கு மட்டும் நடாத்தப்படும் நேர் முகப் போட்டி. மாணவர்கள் கீழே உள்ள போட்டி நிபந்தனைகளையும் விபரங்களையும் தெளிவாக வாசித்து உங்களுக்கு விரும்பிய ஆகக் கூடுதலான மூன்று போட்டிகளுக்கு மட்டும் பதிவு செய்க.
* பேச்சுப் போட்டிகளுக்கும், திருக்குறள் போட்டிகளுக்குமான மனனம் செய்ய வேண்டிய விபரங்கள் போட்டி நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Muththamil Competition - 2026
This competition is only for UK based students and who can participate face to face. Please read the competition details clearly and register the competition application below. One student can participate maximum in three competitions. Please see the documents for full details of the competition and preparation materiels.
* for Speech and thirukkural compatition please see the attached for details
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நாள் 15.03.2026
Closing Date: 15.03.2026
போட்டி நடைபெறும் திகதி: 22.03.2026
Competition Date: 22.03.2026
நேரம்: காலை 10.00 மணி முதல்
Time: Morning 10.00 onwards
இடம்: சைவ முன்னேற்றச் சங்கம் UK. 2 Salisbury Road, Manor Park, London E12 6AB, UK
Venue: Saiva Munnetta Sangam UK, 2 Salisbury Road, London, E12 6AB
Map: https://www.google.com/maps/dir//2+Salisbury+Rd,+London+E12+6AB
போட்டிக்கான நிபந்தனைகளும் விபரங்களும் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.
Please click the below link to see the competition details and preparation materials.
Mutthamil Potti 2026
https://drive.google.com/drive/folders/1h7JwJl5AZR12jNs4AOWFT5cRDVoc4NwG?usp=drive_link
Mutthamil Potti 2026
எமது Whatsapp குழுமத்தில் இணைய கீழே அழுத்தவும்
Click here to join the Muththamil Potti 2026 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Etf6n7IWSKDID9OYOxIrWM
Muththamil Potti 2026 Application link (free entry அனுமதி இலவசம்)
https://forms.office.com/r/msikniCG1Z
மேலதிக விபரங்களுக்கு:
Exam Secretary
Mrs. Sharmila Manoharan 07400880916
Assist Exam Secretary
Mrs. Perinpanayaky Rajeswaran 07428208808
Cordinator
Mr. Sothiratnam Niranjan 07876404354
