49th Annual Celebration 2026
Dear Members, Well-wishers, and Supporters,
We would be honored to have your presence at our 49th Anniversary Celebration as we mark another milestone of dedicated service and cultural preservation.
Event Details
Event: Saiva Munnetta Sangam (UK) 49th Anniversary Celebration
Date: Saturday, 22nd August 2026
Time: 4:30 PM onwards
Venue: Woodbridge High School, St. Barnabas Road, Woodford Green, Essex, IG8 7DQ
Event Highlights
Cultural Performances & Programs
Speeches by Special Guests
Dinner will be served
Contact:
M. Indusegaran 07872 144 794 | D. Rabindramohan 07961 784 376 |
அன்புடையீர் வணக்கம்,
எமது சைவ முன்னேற்றச் சங்கத்தின் 49-வது ஆண்டு நிறைவு விழாவிற்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம். இவ்விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி விவரங்கள்
நிகழ்ச்சி: சைவ முன்னேற்றச் சங்கம் (UK) 49-வது ஆண்டு நிறைவு விழா
நாள்: 22.08.2026 சனிக்கிழமை
நேரம்: மாலை 4.30 மணி முதல்
இடம்: Woodbridge High School, St. Barnabas Road, Woodford Green, Essex, IG8 7DQ
சிறப்பு அம்சங்கள்
சமய, கலை, கலாச்சார நிகழ்வுகள்
சிறப்புரைகள்
இரவு விருந்து உபசாரம் வழங்கப்படும்
Contact:
M. Indusegaran 07872 144 794 | D. Rabindramohan 07961 784 376 |
