முன் செல்ல

மரண அறிவித்தல்

  Print   Send e-mail

Dr. Vaithilingam Balasegaram

பிறப்பு : 21-12-1940  —  இறப்பு : 25-02-2017

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வயித்திலிங்கம் பாலசேகரம் அவர்கள் 25-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வயித்திலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூன்றாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் ராஜலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகா(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரதிகா, அருணன், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சோமஸ்கந்தர், சோமசுந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், ரனித்தா, இனஸ்ரே ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அம்பிகா, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லதா, கண்ணன், மனோ(கனடா), ராஜன், யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இந்திராணி, இந்திரகுமார், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற Dr. ராஜசேகரம், மல்லிகா, யசோ ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஓலியன், நிதியன், சியாம், பிரியன், அனிக்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 
 
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : Thu Mar 2 2017, 01:00 PM — 03:30 PM
முகவரி : Jack Carter Pavilion, Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, UK
தகனம்
திகதி : Thu Mar 2 2017, 03:30 PM — 04:00 PM
முகவரி : Forest Park Cemetery & Crematorium,Forest Rd, ,, Ilford, Hainault IG6 3HP, UK


தொடர்புகளுக்கு
Family
தொலைபேசி : +442085513061

 467 views