Zoom வாயிலாக பெரிய புராணச் சொற் பொழிவு

எமது ஆலையத்தினால் நடாத்தப்படும் பெரிய புராணச் சொற் பொழிவு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளிலும் வெள்ளிக் கிழமைகளிலும் மாலை 6.00 மணிதொடக்கம் Zoom நேரலையில் நடைபெறுகிறது. பங்கு பெற விரும்புவோர் கீழ்க் காணும் விபரங்கள் மூலமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
Join Zoom Meeting (click here)
Meeting ID: 396 148 0588
Password: Shiv
நன்றி
திரு. சிவா தம்பூ
சமயச் செயலாளர் 07861 393 295
திரு. இரவீந்திரதாஸ்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் Mobile 07882 857 850
இம்மாதத்தின் நிகழ்ச்சிகளை இணைப்பில் காணலாம்