ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவம்

திருவிழாவின் முக்கிய தினங்கம்
03.07.2024 (புதன்) கொடியேற்றம்
11.07.2024 (வியாழன்) தேர் வெளி வீதி உலா
12.07.2024 (வெள்ளி) ஆனி உத்தர அலங்கார திருவிழாவும் தீர்த்தமும்
திருவிழாக் காலங்களில் இடம்பெறும் கலை நிகழ்வுகள்
02.07.2024 Tuesday விநாயகர் பூஜை
03.07.2024 Wednesday கொடியேற்றம்
04.07.2024 Thursday கலை நிகழ்ச்சி
பக்திப் பாடல்கள் ராக வர்த்தனி இசைக் கல்லூரி ஸ்ரீமதி பாகஸ்ரீ பாஸ்கரன் அவர்களின் மாணவர்களும்
ஆரோகணா கலைக்கூட ஸ்ரீமதி மோகன ரூபி குலநாயகம் அவர்களின் மாணவர்களும் இணைந்து வழங்குகிறார்கள்.
05.07.2024 Friday கலை நிகழ்ச்சி
நடனம் - சுகுன நிருத்திய சபா ஸ்ரீமதி. நிருஜா குனரூபன் அவர்களின் மாணவர்கள்
06.07.2024 Saturday கலை நிகழ்ச்சி
நடனம் – ஸ்ரீமதி. சுருதி ஸ்ரீராம் அவர்களின் மாணவர்கள்
07.07.2024 Sunday கலை நிகழ்ச்சி
பிறேமாலயா நாட்டிய சேத்திரா மாணவர்களுடன் இணைந்து சௌத்தென்ட் கல்விக்கூட மாணவர்கள் வழங்கும்
நடன நிகழ்ச்சி
நெறியாள்கை நாட்டிய கலைமணி பிறேமளாதேவி ரவீந்திரன்.
08.07.2024 Monday கலை நிகழ்ச்சி
நடனம் சலங்கை நாதம் (School Of Dance)
ஸ்ரீமதி. மாலதி ஜெயநாயகம் அவர்களின் மாணவர்கள்
09.07.2024 Tuesday கலை நிகழ்ச்சி
சங்க/ நால்வர் தமிழ்க் கலை நிலைய மாணவர்கள்
10.07.2024 Wednesday கலை நிகழ்சிகள் இடம்பெறாது
11.07.2024 Thursday தேர் வெளி வீதி உலா
12.07.2024 Friday ஆனி உத்தர திருமஞ்சரமும் தீர்தமும்
13.07.2024 Saturday கலை நிகழ்ச்சி
நடனம் - சிவ பாத நாடியாலயம்
ஸ்ரீமதி. சியாமா ஷோபன் அவர்களின் மாணவர்கள் (Milton Keynes)
14.07.2024 Sunday கலை நிகழ்ச்சி
பல் இசை நிகழ்ச்சி சங்கரா கலாலயம்.
ஸ்ரீமதி. சர்மிலி சற்குனராஜா அவர்களின் மாணவர்கள் (Southend)