வாராந்த பெரிய புராண விரிவுரை

வாராந்த பெரிய புராண விரிவுரை

எமது ஆலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பெரிய புராண விரிவுரை இடம்பெற்று வருகிறது. அடியார்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்  மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்

View more details on PDF


Published By: Administrator Published Under: Sithambareswarar Temple Published On: 15 Feb, 2017