வரலக்ஷ்மி விரதம்
வரலக்ஷ்மி விரதப் பூசை மிகவும் அழகான முறையில் நடைபெற்றது. சுமார் 50 அடியார்கள் பூஜையில் பங்குபற்றி தமது விரதத்தை நிறைவு செய்தார்கள். நிகழ்ச்சியில் பொது எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்
வரலக்ஷ்மி விரதப் பூசை மிகவும் அழகான முறையில் நடைபெற்றது. சுமார் 50 அடியார்கள் பூஜையில் பங்குபற்றி தமது விரதத்தை நிறைவு செய்தார்கள். நிகழ்ச்சியில் பொது எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்
எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி எமது ஆலயத்தில் சுந்தரர் குருபூசை சிறப்பாக நடைபெற இருக்கிறது.அடியார்கள் அனைவரையும் வந்து விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
பெரிய புராணத் தொடர் விரிவுரை எமது ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கு கிழமைகளிலும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
ஆனி உத்திர அலங்காரத் திருவிழா எமது ஆலயத்தில் எதிர் வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை சிறப்பாக நடைபெற இருக்கிறது. அடியார்கள் அனைவரையும் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு நாம் அழைக்கிறோம்.
வியாழக்கிழமை 7.07.16 அன்று மாணிக்கவாசகர் குரு பூசை எமது ஆலயத்தில் நடைபெறும்
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் பிறந்து சற்குரு சிவாய சுப்ரமனிய சுவாமிகளால் Hawaii தீவில் அமைந்துள்ள Kauai ஆதீனத்தின் குருவாக நியமிக்கப்பட்டவரும், சைவ சமய உண்மைகளை ஆங்கிலத்தில் தெளிவாகப் பரப்பிவருபவரும், ஆகம விளக்கங்களை ஆங்...
நால்வர் மூத்தோர் நிலையம் பெருமையுடன் வழங்கிய அவர்களது முதலாவது கலாச்சார நிகழ்வாகிய பொன் மாலை வேளை 2016 சனிக்கிழமை மாலை 28.05.2016 அன்று Woodbridge High School மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.மண்டபம் நிறைந்த பார்வ...