சுந்தரர் குருபூசை

சுந்தரர் குருபூசை

எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 9 ம்  திகதி எமது ஆலயத்தில் சுந்தரர் குருபூசை சிறப்பாக நடைபெற இருக்கிறது.அடியார்கள் அனைவரையும் வந்து விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் 

Sundarar Speech Part 1

Sundarar Speech Part 2

Sundarar Life

View more details on PDF

Published By: Administrator Published Under: Sithambareswarar Temple Published On: 01 Aug, 2016