சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளின் நற்சிந்தனை

சற்குரு போதிநாத வேலன் சுவாமிகளின் நற்சிந்தனை

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் பிறந்து சற்குரு சிவாய சுப்ரமனிய சுவாமிகளால் Hawaii தீவில் அமைந்துள்ள Kauai ஆதீனத்தின் குருவாக நியமிக்கப்பட்டவரும், சைவ சமய உண்மைகளை ஆங்கிலத்தில் தெளிவாகப் பரப்பிவருபவரும், ஆகம விளக்கங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டு எமது சமயத்திற்கு பெருமை சேர்த்து வருபவருமாகிய சற்குரு போதிநாத வேலன் சுவாமிகள் எதிர் வரும் 29.06.16 புதன் கிழமை மாலை 8.30 மணிக்கு எமது ஆலையத்திட்கு வருகை தரவிருக்கிறார். அடியார்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு அழைக் கிறோம்

Satguru Bodhinatha Veylanswami is a Hindu sannyasi (monk)  and a religious leader. He is the spiritual  leader of Kauai Aadheenam and publisher of Hinduism Today magazine, an illustrated monthly.He has been the monastery’s head since the founder, Satguru Sivaya Subramuniyaswami attained  mahasamadhi in 2001, Subramuniyaswami designated Satguru Bodinath, a disciple for 37 years, as his successor. Satguru Bodhinatha Veylanswami is a sought-after speaker the world over. We are delighted to invite you to seek his blessings and listen to his Natchinthinai on Wednesday 29.06.2016 , 8.30 pm at Saiva Munnetta Sangam (UK)  Sri Sithambareswarar Temple, 2 Salisbury Road, Manor Park, London E!2 6AB. all are welcome.

View more details on PDF

Published By: Administrator Published Under: Sithambareswarar Temple Published On: 19 Jun, 2016