SHANTHAM - Life With Nature.
-
எதிர் வரும் 06.09.17 புதன் கிழமை மாலை 7.00 இருந்து சைவ சமய பாட வகுப்புகள் சங்கத்தில் ஆரம்பமாகிறது. பங்கு பற்ற விரும்பும் மாணவர்கள் கீழ் காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். வாரம் தோறும் கோவில் வழிபாட்டு முறை பற்றியும் ச...
We are pleased to invite you to take part in “Sanskrit for Begi...
சைவ முன்னேற்றச் சங்கம், நால்வர் மூத்தோர் நிலையம்
ஏவிளம்பி வருடப்பிறப்பு விழா இன்று மாலை 5.30 முதல் எமது ஆலயத்தில் நடைபெறும்
எமது அடுத்த கலசம் 85 எதிர்வரும் தமிழ் வருடப்பிறப்பு அன்று வெளியாகும் என்பதை அறியத்தருகின்றோம்
சென்ற ஆண்டு சங்கத்தினினால் திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட மாதாந்த நாள்காட்டி வெளியிடப்பட்டு எல்லா ஆலயங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
லண்டனில் தமிழ் ஆரம்ப கல்வியைத் தொடங்கும் அனைத்து சிறுவர்களுக்கும் தமிழ் கல்லவியை ஊக்குவிக்கும் முகமாக ஏடு, அரிச்சுவடி போன்றவற்றை லண்டனில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் சென்ற ஆண்டு நவராத்ரி காலப்பகுதியில் அனுப்பி வைக்கப...
மனநல வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் பாலசேகரம் அவர்கள் 25 .02 .2017 சனிக்கிழமை அன்று Queens மருத்துவ மனையில் காலமானார். இவர் சைவ முன்னேற்றச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சங்க உப போஷகருமாவார்.
எமது சங்கத்தினால் வாராந்தம் வயலின், வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், வீணை, மிருதங்கம் போன்ற கலை வகுப்புகள் நடை பெறுகிறது. கலைகளை பயில விரும்பும் மாணவர்கள் சங்கத்துடன் தொடர்பு கொள்ளவும். தொலை பேசி இலக்கம் 0208 514 4732
எமது ஆலயத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பெரிய புராண விரிவுரை இடம்பெற்று வருகிறது. அடியார்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம் மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்
The Sangam has achieved 40 years of service to the community since its inauguration in 1977. By the grace of God and the support of our well-wishers, the Sangam has grown over the years and has undertaken numerous endeavours to help peop...