இன்று சங்கம் 40 ஆண்டுகள் நிறைவு

இன்று சங்கம் 40 ஆண்டுகள் நிறைவு

அன்புள்ள சங்க அன்பர்களுக்கு வணக்கம்,


இன்று சங்கம் ஆரம்பித்து 40 வருடங்கள் நிறைவடைகிறது. இந்த நல்ல வேளையில் சைவ முன்னேற்றச் சங்கம் தொடர்ந்து பல நல்ல பணிகளை மக்களுக்கு செய்து மேலும் வளர வேண்டும் என இறைவனை வேண்டுவோமாக.


சதாசிவம் ஆனந்தத்தியாகர் Published By: Administrator Published Under: Sangam Published On: 21 Aug, 2017