Raga Sangamam 2017

Raga Sangamam 2017

லண்டனில் வாழும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சங்க பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாகவும் ராக சங்கமம் என்னும் மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சியை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் 20 க்கும் மேலான எம்மவர் இளம் குயில்கள் பங்குபற்றினார்கள்.Tempo Music Group  இன் பின்னணி இசையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எம்மவர் இளம் குயில்களை ஊக்குவிக்கவும்  சங்கப்பணிகளை மேம்படுத்தவும் Raga Sangamam 2017 நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் பெரும் திரளாக பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

எமது நிகழ்ச்சிகள் IBC தொலைக்காட்சியில் பலமுறை காண்பிக்கப்பட்டது. விரைவில் Athavan தொலைக்காட்சியிலும், Canada TV I இ யிலும் ஒளிபரப்பப்படவுள்ளது. இலங்கையில் Sakthi TV, Vasantham TV போன்றவற்றில் ஒளிபரப்ப பண உதவி தேவைப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை முழுமையாக கீழேயுள்ள Video Galary , படங்களை Photo Galary யிலும் காணலாம்.

Raga Sangamam 2017 Video

Raga Sangamam 2017 Photos

View more details on PDF


Published By: Administrator Published Under: Research & Development Published On: 21 Dec, 2017