ராக சங்கமம் 2018

ராக சங்கமம்  2018

லண்டனில் வாழும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சங்க பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாகவும் ராக சங்கமம் என்னும் மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் 20 க்கும் மேலான எம்மவர் இளம் குயில்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தார்கள் .

 

 

Thushi Thanu and Friends UK Music Group  இன் பின்னணி இசையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எம்மவர் இளம் குயில்களை ஊக்குவிக்கவும்  சங்கப்பணிகளை மேம்படுத்தவும் Raga Sangamam 2018 நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வருகை தந்து எமது பணி மேலும் தொடர அன்புக் கரங்கள் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் சங்கம் நன்றிகளைத் தெரிவிக்கிறது.

Sonsors: MSR Accountancy, Riversure Financial Services, Owl Finance

Music Gruop: Thushi Thanu & Friends UK

Announcer: Mrs. Nishanthi Nishanthan

Sound: AGS Sounds

Video: Thavam Thavarajah

சிறப்பாக நடந்தேறிய ராக சங்கமம் 2018 இன் வீடியோ பிரதியை பார்க்கவும் .

Raga Sangamam 2018 VideoPublished By: Administrator Published Under: Research & Development Published On: 23 Nov, 2018

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events