47th Annual Celebration, 28.09.2024 from 5.00 pm onwards @ Woodbridge High School
எமது 47 வது ஆண்டு விழா எதிர்வரும் 28.09.2024 அன்று மாலை 5.00 மணி தொடக்கம் Woodbridge High School மண்டபத்தில் வெகு சிறப்பாக நடை பெற இருக்கிறது. ஐந்தே விழவில் கலை நிகழசிகளும், கவுரவிப்பு நிகழ்வும், முத்தமிழ்ப் போட்டி 2024 இக் குரிய பரிசளிப...