பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும் சமயப் போட்டி 2023

பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும் சமயப் போட்டி 2023

பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும் 2023 இக்கான போட்டிகளும் விண்ணப்பப் படிவமும் கீழே காணலாம் 

போட்டிகளின் விண்ணப்ப முடிவு திகதி 30.04.2023.

போட்டிகளின் முதல் சுற்று சனிக்கிழமை 13.05.2023 அல்லது  ஞாயிற்றுக் கிழமை 14.05.2023 ஆகிய தினங்களில் கீழ்வரும் ஆலயங்களில் நடைபெறும். 

 

Ealing Kanagathurkai Amman Temple | 5 Chapel Rd, London W13 9AE |   Map    | ULEZ Zone*

Manor Park Saiva Munnetta sangam UK | 2 Salisbury Rd, London E12 6AB | Map   | ULEZ Zone*

(சைவ முன்னேற்றச் சங்கத்தில் போட்டிகளின் முதல் சுற்று ஞாயிற்றுக் கிழமை 14.05.2023 அன்று மட்டும் நடைபெறும். நேரம் காலை 10.00 மணியில் இருந்து 2.00 மணி வரை). Contact Niranjan on 07876404354

Wimbledon Sri Ganapathi Temple | 125-133 Effra Rd, London SW19 8PU  | Map   | ULEZ Zone*

Lewisham Sivan Temple | 4A Clarendon Rise, London SE13 5ES  | Map   | ULEZ Zone*


போட்டிகளின் இறுதிச் சுற்று ஞாயிற்றுக் கிழமை 20.05.2023 அன்று Archway முருகன் ஆலையத்தில் 200A Archway Rd, London N6 5BA | Map   | ULEZ Zone* நடை பெறும்.

போட்டியில் முதலாவதாக வரும் மாணவர்கள் 10, 11 June 2023 ஆகிய தினங்களில் நடைபெற இருக்கும் எமது 22 வது சைவ மஹா நாட்டில் பங்கு பற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும். சைவ மஹா நாடு 2023 நடைபெறும் விபரங்கள் 

10.06.2023 சனிக் கிழமை Ealing Kanagathurkai Amman Temple | 5 Chapel Rd, London W13 9AE |   Map    

11.06.2023 ஞாயிற்றுக் கிழமை High Gate Murugan Temple | 200A Archway Rd, London N6 5BA | Map   | ULEZ Zone

சைவ மஹா நாடு 2023 நிகழ்ச்சிகள் பற்றிய முழு விபரங்களை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்  

 

1. விண்ணப்பப் படிவம்                Click here    (போட்டிகளின் விண்ணப்ப முடிவு திகதி 30.04.2023)

2. திருமுறை ஓதுதல் போட்டி      Click here    (குறிப்பு 14 ஐப்  பார்க்கவும்)

3. தமிழ் பேச்சுப் போட்டி              Click here 

4.ஆங்கிலப் பேச்சுப் போட்டி       Click here 

5. நாடகப்போட்டி                       Click here     (குறிப்பு 6 ஐப்  பார்க்கவும்) 

 

 

*The ultra-low emission zone (ULEZ) is now in place in central London, in the same area as the congestion charge zone. Vehicles will need to meet the new, stricter exhaust emission standards or pay £12.50 to travel in that zone

 

View more details on PDF


Published By: Administrator Published Under: Sangam Published On: 08 Apr, 2023

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media