வாஸ்து சாந்தி பூசை 23 .04 .17 ஞாயிறு காலை 7 .30 முதல்

வாஸ்து சாந்தி பூசை 23 .04 .17 ஞாயிறு காலை 7 .30  முதல்

எமது சிதம்பரேஸ்வரர் ஆலையம் விஸ்தரிக்கும்  பணிகள் ஆரம்பிக்கும் பொருட்டு முதல்  கட்டமாக வாஸ்து சாந்தி பூசை எதிர் வரும் 23 .04 .17  ஞாயிற்றுக் கிழமை காலை 7:30 முதல் சங்க வளாகத்தில் நடைபெறும். பக்தர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் பங்கு பற்றி இறை அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

View more details on PDF

Published By: Administrator Published Under: Sithambareswarar Temple Published On: 14 Apr, 2017