Nallai Atheenam - Jaffna
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஒரு வருட நினைவு தினத்தை முன்னிட்டு திரு பாலசிங்கம் அவர்களால் £1200 வழங்கப்பட்டது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஒரு வருட நினைவு தினத்தை முன்னிட்டு திரு பாலசிங்கம் அவர்களால் £1200 வழங்கப்பட்டது.
கண் பார்வை இழந்த 80 பயனாளிகளுக்கு சித்திரை புத்தாண்டை ஒட்டி உலர் உணவு பொருட்கள் வழங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது.
தொழில் நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் மாணவருக்கு உயர் கல்வி கற்பதற்கு top up cash வழங்கப்பட்டது.
சம்மாந்துறையில் அமைந்துள்ள கோரக்கர் பிள்ளையார் கோவில் அறநெறிப் பாடசாலைக்கு வர்ணம் பூசுவதற்கான செலவு அனுப்பி வைக்கப்பட்டது.
கொழும்பில் கல்வி கற்கும் செல்வி. தரணிக்கா தர்மராஜா அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான விடுதிக்கான செவுகளும் மேலதிக கல்விக் கட்டணமும் அனுப்பப்பட்டது.
மட்டக்களப்பு பகுதியில் அமைந்துள்ள ஆறுமுகநாவலர் சபைக்கு திருவுருவ சிலை செய்வதற்காக £250அனுப்பப்பட்டது.