சைவ சமய ஆண்டு இறுதிப் பரீட்சை Jan 2022

சைவ சமய ஆண்டு இறுதிப் பரீட்சை Jan 2022

சைவ முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்படும் சைவ சமய பாட, திருமுறை ஓதுதல், பண்ணிசை தரம் 1, 2, 3 ஆகியவற்றின் ஆண்டு இறுதிப் பரீட்சை Jan 2022 ஜனவரி 19.01.2022 ஆம் திகதி புதன் கிழமை மாலை இங்கிலாந்து நேரம் 6.00  மணி தொடக்கம் 7.00 மணி வரை எமது Zoom வழியாக நடைபெறும். பரீட்சையில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் உங்கள் முழுப் பெயர், பிறந்த திகதி, கைபேசி இலக்கம் மின்னஞ்சல் முகவரி போன்ற விபரங்களுடன் எம்முடன் (+447876404354 Whatsapp) தொடர்பு கொள்ளவும். 

சைவ சமய மாதிரிப் பரீட்சை வினாத்தாள் தரம் 1 (இங்கே அழுத்தவும்

 

மேலதிக விபரங்களுக்கு 
பரீட்சைச் செயலாளர் 

திருமதி இந்திரா குணசிங்கம் 

smsukexams@gmail.comPublished By: Administrator Published Under: Examination Published On: 11 Jan, 2022

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events