வருடாந்த சைவ சமய பாடப் பரீட்சை 2017

வருடாந்த சைவ சமய பாடப் பரீட்சை 2017

எமது வருடாந்த சைவ சமய பாட பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 முதல் சங்க மண்டபத்தில் நடைபெறும். பங்கு பெற விரும்பும் மாணவர்கள் கீழ்காணும் இணைப்பில் மாணவர் விபரங்களை பதியவும். விண்ணப்ப முடிவு திகதி செப்டம்பர் 10

இணைப்பு

மேலதிக விபரங்களுக்கு
பரீட்சை செயலாளர்
திருமதி. சரோஜினி சந்திரகோபால்

07495 750591Published By: Administrator Published Under: Examination Published On: 19 Jun, 2017