சைவ சமய பரீட்சை

 1. பரீட்சைக்கான விதிமுறைகள்
 2. பரீட்சை நடைபெறும் இடம் :
  • Saiva Munnetta Sangam UK, 2 Salisbury Road, Manor Park, London E12 6AB.
 3. பரீட்சை நடைபெறும் திகதி :
  • 17-09-2017 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல்
 4. பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி :
  • 10-09-2017
 5. பரீட்சைக்கான பிரிவுகளும் அவற்றுக்கான விபரங்களும் பரீட்சை பற்றிய மேலதிக விபரங்கள் பெற விரும்பினால் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் :
  • பரீட்சைச் செயலாளர் : திரு. வே. ஜெகந்திரபோஸ் - 0795 615 0580
  • பொதுச் செயலாளர் : திரு. மா. இந்துசேகரன் - 0787 214 4794
  • திரு. சோ. நிரஞ்சன் - 0787 640 4354
 6. பரீட்சை விண்ணப் படிவம்
 7. பரீட்சைக்கான பத்திரங்கள்
 8. சைவ சமய பாடத்திட்டம்