சைவ சமய பரீட்சை - பரீட்சைக்கான விதிமுறைகள்

எம்மால் கொடுக்கப்பட்ட தேவாரங்களும் திருக்குறள்களும் பேச்சுக்களுக்கான கட்டுரைகளும் கட்டுரை எழுதலுக்கான தலைப்புக்களும் மட்டுமே பரீட்சைக்கு அனுமதிக்கப் படும்.

கட்டுரை எழுதுதல்:

கட்டுரை எழுதுதல் பரீட்சையில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் நாம் தந்த தலைப்புக்களுக்கமைய கட்டுரையை நீங்களே தயார்செய்து பரீட்சை அன்று நாம் தரும் விடைத்தாளில் கட்டுரையாக எழுதவேண்டும். (நீங்கள் தயார் செய்த கட்டுரையைப் பார்த்து எழுதுதல் அனுமதிக்கப்படமாட்டாது). தரமான கட்டுரைகள் எமது காலாண்டு பத்திரிகையான கலசம் பத்திரிகைகளில் வெளிவரும்.

குறிப்பு

பரீட்சைக்குத் தேவையான அனைத்து படிவங்களும் பரீட்சைக்கான படிவங்கள் பகுதியில் காணலாம்.

Age Group வயதுக்கான பிரிவு Thirumurai othuthal திருமுறை ஓதுதல் Saiva Samaya Thervu சைவ சமய தேர்வு Tamil Speech தமிழ் பேச்சு English Speech ஆங்கிலப் பேச்சு Thirukkural திருக்குறள் Creative Essay Writing கட்டுரை எழுதுதல்
பாலர் பிரிவு Group 1 ( Under 5) ஏதாவது இரண்டு தேவாரங்கள் திருமுறை 1 - 7 வாய் மூலம் கேள்வி கேட்கப்படும் திருஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் முதல் 5 திருக்குறள்களும் அவற்றின் பொழிப்புகளும் எனது பாடசாலை
கீழ்ப்பிரிவுGroup 2 (5Yrs - 7Yrs) திருவாசகம் ஏதாவது இரண்டு திருமுறை 8 வினா தாள்கள் வழங்கப்படும் திருநாவுக்கரசர் திருநாவுக்கரசர் முதல் 10 திருக்குறள்களும் அவற்றின் பொழிப்புகளும் எனது மொழி தமிழ்
மத்திய பிரிவு Group 3 (8Yrs - 10 Yrs) திருவிசைப்பா ஒன்று திருப்பல்லாண்டு ஒன்று திருமுறை 9 வினா தாள்கள் வழங்கப்படும் சுந்தரர் சுந்தரர் முதல் 15 திருக்குறள்களும் அவற்றின் பொழிப்புகளும் நான் பார்த்த தேர்த் திருவிழா
மேலப் பிரிவுGroup 4 (11 Yrs - 13 Yrs) திருமந்திரம் ஏதாவது மூன்று பந்திகள் திருமுறை 10-11 வினா தாள்கள் வழங்கப்படும் மாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் முதல் 20 திருக்குறள்களும் அவற்றின் பொழிப்புகளும் நான் பின்பற்றும் சைவ சமயம்
அதி மேற்பிரிவு Group 5 (14 Yrs - 17 Yrs) பெரிய புராணம் நான்கு பந்திகள் திருப்புகழ் முழுப் பாடல் திருமுறை 12 வினா தாள்கள் வழங்கப்படும் காரைக்கால் அம்மையார் காரைக்கால் அம்மையார் முதல் 25 திருக்குறள்களும் அவற்றின் பொழிப்புகளும் இங்கிலாந்தும் சைவ சமயமும்