ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவம் 2026

ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவம்  2026

எமது தேர்த் திருவிழா வெள்ளிக் கிழமை 12.06.2026 காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமதத்துடன் ஆரம்பமாகும். 

திருவிழாவின் முக்கிய தினங்கள்

13.06.2026 (சனிக்கிழமை) கொடியேற்றம்

21.06.2026 (ஞாயிற்று கிழமை) தேர் வெளி வீதி உலா

22.06.2026 (திங்கள் கிழமை) ஆனி உத்தர அலங்கார திருவிழாவும் தீர்த்தமும்

23.06.2026 (செவ்வாய்க்கிழமை) பூங்காவனம்

24.06.2026 (புதன்கிழமை) பையிரவர் மடை

கலை  நிகழ்ச்சிகள்

திருவிழா நாட்களில் நுண்கலை ஆசிரியர்களும் மாணவர்களும் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

Video


Published By: Administrator Published Under: Sithambareswarar Temple Published On: 20 May, 2026