நால்வர் தமிழக் கலை நிலைய கலைவிழா 2019

நால்வர் தமிழக் கலை நிலைய கலைவிழா 2019

நால்வர் தமிழக் கலை நிலையம் வழங்கும் கலைவிழா 2019 எதிர் வரும் 04 May 2019 சனிக் கிழமை காலை 10.00 மணி முதல் Woodbridge High School மண்டபத்தில் நடைபெறும். அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

பாடசாலைச்  செயலாளர் திருமதி. நவராணி சுரேன் 07916 154 703.  


Published By: Administrator Published Under: Naalvar Tamil Academy Published On: 20 Nov, 2018