Raga Sangamam 2021
சைவ முன்னேற்றச் சங்கத்தினால் இளையவர்களை ஊக்கிவிக்குமுகமாக நடாத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான ராக சங்கமம் 2021 இம்முறை எட்டாவது ஆண்டாக எதிர் வரும் 30.10.2021 சனிக் கிழமை மாலை இங்கிலாந்து நேரப்படி 5.00 மணிக்கு Zoom மூலமாக நடை பெற இருக்கிறது. காலத்தின் கட்டாயத்தினால் Zoom மூலமாக நடை பெரும் இந்த நிகழ்ச்சியை எமக்கு சாதகமாக அமைத்து உலகளாவிய ரீதியில் எம்மவர் பாடகர்களை இனம் கண்டு அவர்களுக்கு எமது மேடையில் பாடும் வாய்ப்பை வழங்கி இருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி முழுவதும் இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களின் கல்விச் செலவிற்கும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செலவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. எமது இந்தப் பணிக்கு இம்முறையும் 25 எம்மவர் இளம் குயில்கள் பங்கு பற்றிச் சிறப்பிக்க இருக்கிறார்கள். மாணவர்களால் மாணவர்களுக்கு உதவும் பணியில் நீங்களும் இணைந்து பாடகர்களை ஊக்கிவிப்பதுடன் எமது சங்கப் பணிக்கும் கரம் கொடுக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.
ZOOM ID: 2342346060 Password: rs2021
to connect directly please click here
Our Project:
இந்த நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி முழுவதும் இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களின் கல்விச் செலவிற்கும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செலவிற்கும் பயன்படுத்தப்படுகிறது
Program Details
Our Singers click here
இந்நிகழ்ச்சியின் ஆரம்ப நடன நிகழ்வு டென்மார்க் கணேஷ நாட்டிய ஷேஸ்த்ர மாணவர்கள் (இலங்கையில் இருந்து)
Program Announcer: Mrs. Nishanthi Nishanthan
Co - Sponsors
Mr & Mrs Balasingam
Mrs. Kulamangai Sivakumar
Mrs. Sripathi Ponnuthurai
Mr. Ayyampillai Ananthathevan
Mr. Sinnaththambi Senthitchelvan
Mrs. Sivamani Selvarajah
Mr & Mrs Sooriyakumar
Associate - Sponsors:
Satash Community Care
Select.London
Satha Solicitors
MIA Financial Services
Ragu Estate Egents
Raj Cluster Ltd
Supporting Sponsors:
Mr. Atputhananthan
Mr. Muralitharan
Mr. Baskaran
Mr. Theesu (Australia)
Mrs. Thayalini Skandamoorthy
Mrs. Sasidevi Riise (Ganesha Nattiya Shesthram, Denmark)
Media Sponsor: IBC TV
இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் அனைத்துப் பாடகர்களுக்கும் IBC TV இல் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் பாடும் வாய்ப்பு வழங்கப்படும்
எமது திட்டங்களுக்கு ஆதரவு வழங்க.
Donations are welcome.
1. Donate by bank Visa, Master cards, Paypal: (Click here)
2. Donate by cheque: cheque payable to 'Saiva Munnetta Sangam UK' and post to 2 Salisbury Road, Manor Park, London E12 6AB, UK. (Payment Ref: RS2021 )
3. Donate by online transfer made within UK: 'Saiva Munnetta Sangam UK', Lloyds Bank, Sort code: 30 90 80 Account No: 0037 3079 (Payment Ref: RS2021 )
4. Donate by online transfer made outside UK:
Payee: 'Saiva Munnetta Sangam UK'
Address: 2 Salisbury Road, London E12 6AB, UK
Bank: Lloyds Bank
Sort code: 30 90 80 Account No: 0037 3079
Swift/BIC: LOYDGB21291
IBAN: GB85LOYD30908000373079
( Payment Ref: RS2021)