Latest News
- ஆனி உத்தர திருமஞ்சன திருவிழாவும் தீர்த்தமும் 2025 | 23.06.25 திங்கள் கொடியேற்றம் | 01.07.25 செவ்வாய் தேர் வெளி வீதி உலா | 02.07.25 புதன் ஆனி உத்தர திருமஞ்சன திருவிழாவும் தீர்த்தமும் 🔸
- ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் மாலை 6.00 - 7.30 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை 12.30 - 15.30 வரையும் சைவ சமய வகுப்புகள் Zoom வழியாக நடை பெறுகிறது 🔸
- நால்வர் மூத்தோர் ஒன்றுகூடல், ஒவ்வொரு திங்கட் கிழமை தோறும் காலை 10 மணி தொடக்கம் பகல் 2 மணி வரை சங்க மண்டபத்தில் நடைபெறுகிறது 🔸