இலங்கை விவசாயிகளுக்கு சங்கம் இரட்டை நிவாரணம்
Project Amount : £500
கொரோனா அச்சத்தினால் நாளாந்த வருமானங்களை இழந்த விவசாயிகளுக்கும் வறுமைக்கு கோட்டின் கீழ் வாழும் நாளாந்த தொழில் இழந்த குடும்பங்களுக்கும் பயன் தரும் வகையில் சங்கம் இரட்டை நிவாரண திட்டமொன்றைத் செயல்படுத்த உள்ளது