இலங்கை GCE O/L மாணவர்களுக்கான இலவச மாதிரிப் பரீட்சை 2020
Project Amount : £1000
.சைவ முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்படும் இலங்கை GCE O /L மாணவர்களுக்கான இலவச மாதிரிப் பரீட்சை 2020 இக்கான மாதிரி பரீட்சை இந்த ஆண்டும் இலங்கையில் இப்போது நடந்து வருகிறது. உங்களது மாணவர்களும் இந்த இணைப்பில் இருக்கும் பரீட்சை தாளை டவுண் லோட் செய்து பயிட்சி செய்து அரசாங்க பரீட்சைக்கு ஆயத்தம் ஆகும்படி வேண்டிக் கொள்கிறோம்.