கலை வகுப்புகள்

கலை வகுப்புகள்

எமது சங்கத்தினால் வாராந்தம் வயலின், வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், வீணை, மிருதங்கம் போன்ற கலை வகுப்புகள் நடை பெறுகிறது. கலைகளை பயில விரும்பும் மாணவர்கள் சங்கத்துடன் தொடர்பு கொள்ளவும். தொலை பேசி இலக்கம் 0208  514  4732Published By: Administrator Published Under: Fine Arts Published On: 15 Feb, 2017