லண்டன் கோவில்களுக்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் அரிச்சுவடி ஏடு அன்பளிப்பு

லண்டன் கோவில்களுக்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் அரிச்சுவடி ஏடு அன்பளிப்பு

லண்டனில் தமிழ் ஆரம்ப கல்வியைத் தொடங்கும் அனைத்து சிறுவர்களுக்கும் தமிழ் கல்லவியை ஊக்குவிக்கும் முகமாக ஏடு, அரிச்சுவடி போன்றவற்றை லண்டனில் உள்ள எல்லா ஆலயங்களுக்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் சென்ற ஆண்டு நவராத்ரி காலப்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டது

ஏடு

அரிச்சுவடி

 

 

View more details on PDF


Published By: Administrator Published Under: Research & Development Published On: 05 Mar, 2017