Raga Sangamam 2017

Raga Sangamam 2017

லண்டனில் வாழும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சங்க பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாகவும் ராக சங்கமம் என்னும் மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சியை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு ராக சங்கமம் 2017  எதிர்வரும் 18 .11 .2017 சனிக்கிழமை நடைபெற இருக்கிறது  பங்கு பற்ற விரும்பும் இளையவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்

 

மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்


Published By: Administrator Published Under: Research & Development Published On: 15 Feb, 2017