Children Encouragement Award - Sammanthurai
Project Amount : 500
scolorship பரீட்சையில் இந்த ஆண்டில் அதி சித்தி பெற்ற சம்மாந்துறையில் வாழும் வறுமைக்கு கோட்டின் கீழ் உள்ள 83 மாணவர்களுக்கு விசேட பரிசில்கள் வழங்க £500.௦௦ நால்வர் தமிழ் கலைநிலையத்தினால் இந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது