UK Projects Haven House Children Hospice
Project Amount : 167.00
கிறிஸ்மஸ் விழாவிற்கு அங்குள்ள குணப் படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மகிழ்விக்கும் பொருட்டு சொக்கலேற் மற்றும் குளிர் பானங்கள் மார்கழி மாதம் 5ம்,6ம்
திகதிகளில் வழங்கப்பட்டது.
