Zoom வாயிலாக நால்வர் மூத்தோர் ஒன்றுகூடல்

Zoom வாயிலாக நால்வர் மூத்தோர் ஒன்றுகூடல்

நால்வர் மூத்தோர் ஒன்றுகூடல்,  Zoom வாயிலாக பிரதி திங்கட் கிழமைகளிலும் மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூத்தோர் நிலைய அனைத்து உறுப்பினர்களையும் ZOOM நேரலையில் கலந்து கொள்ளுமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம்.

 

Join Zoom Meeting  (click here)

 

Meeting ID: 870 656 4951

Password: sms2020

 

நன்றி 

                    
திருமதி.வசந்தா மகாதேவன்                      

சமூக சேவைச் செயலாளர்  07960 555 176                     

 

வ. இ. இராமநாதன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  Mobile 07956 369 557

 

இம்மாதத்தின் நிகழ்ச்சிகளை இணைப்பில் காணலாம்

 

View more details on PDF


Published By: Administrator Published Under: Seniors Centre Published On: 05 Sep, 2020

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media