கோடைக்கால கடற்கரைச் சுற்றுலா 16.07.17

கோடைக்கால கடற்கரைச் சுற்றுலா 16.07.17

எதிர் வரும் 16 ஜூலை ஞாயிற்றுக் கிழமை சங்க மூத்தோர் நிலைய அங்கத்தவர்கள் ஆண்டு தோறும் ஒழுங்கு செய்யும் கோடைக்கால கடற்கரைச் சுற்றுலா முறையும் Clacton-on-sea கடற்கரைக்கு செல்லத் திட்டிமிட்டுள்ளார்கள். 

சுற்றுலா திகதி: 16.7.17 ஞாயிற்றுக் கிழமை
பஸ் புறப்படும் நேரம்: காலை 9.00 மணி 
பஸ் புறப்படும் இடம்: சைவ முன்னேற்றச் சங்கம், 2 Salisbury  Road , Manor  Park , London  E12 6AB
பஸ் திரும்பி சங்கத்திற்கு வந்தடையும் நேரம்: மாலை 7.00 

அங்கத்தவர்கள் ஒருவருக்கு போக்குவரத்துக் கட்டணம் £12.00 மட்டுமே 

கடலில் குளிக்க விரும்பும் அங்கத்தவர்கள் அதற்கான உடை ஆயத்தங்களுடன் வருமாறு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொள்கிறார்.

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்:

திருமதி. சரோஜா  கனகசபேசன் : 020 8551 6544 / 07459 459 338

திரு. நாகரத்தினம்: 0208 550 2739Published By: Administrator Published Under: Seniors Centre Published On: 28 Jun, 2017

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media