ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலயக் கட்டடத் திருப்பணி

அன்புள்ள அடியார்களுக்கு வணக்கம்.

இந்நாட்டில் சைவ முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் சங்கத்தின் பணிகள் பல வழிகளிலும் வளர்ந்து வருகின்றன. எமது சமயப் பணிகளுக்கு ஆன்மிகத் துறையில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் ஆலயம் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது.

இத் திருக்கோயிலின் கட்டடத் திருப்பணியில் பங்கெடுத்து எங்களின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து துணை இருக்கும்படி பணிவாக வேண்டுகின்றோம். எமது முன்னோர் தந்த அருமைகளை அனுபவிக்கும் அதே வேளையில் எதிர்காலச் சந்ததியினருக்கும் வழி அமைத்துக் கொடுக்க முன்வாருங்களென அன்பாக அழைக்கின்றோம். ஆலய கட்டட நிதி திரட்டும் திட்டத்தில் பங்கெடுத்து உங்களால் இயன்ற உதவியைத் தந்து சங்கத்தின் இந்தப்பாரிய பணியை வெற்றிகரமாக்தித் தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். சிவனருள் நிரம்பிய இந்தப் புண்ணியப் பணிக்கு உங்களின் நன்கொடையை எதிர்பார்த்து நன்றி செலுத்துகின்றோம்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆலயத் தரையின் வரைபடம் அருகில் காட்டப்பட்டுள்ளது. ஆலய வெளிப்புற கட்டமைப்பை கட்டி முடிக்க £ 150,000 முதல் £ 175,000 வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Dear Devotees,

Thank you for your donation and patronage towards the new Shivan Temple at Saiva Munnetta Sangam. Your donation will go towards building a beautiful abode for God Shivaperuman. With HIS grace and your support, the Temple construction committee is keenly working towards construction to complete by Summer 2018.

The current cost estimate to complete the outer structure of the temple is between £150,000 to £175,000.

We are planning various activities in an effort to raise funds for the construction and your donation will go a long way towards achieving our target.

Please see the attached Temple Floor Space Drawing sample. We kindly request you to contribute £500.00 per square metre. The names of the donors who made the Temple Project a reality will be permanently displayed.

Throughout the Scriptures, God has called devotees to be generous. This generosity is shown by our gifts, our time, our kindness and our financial resources. We encourage you to contribute to the needs of the Temple Construction Project through time, use of your talents or financially. Giving to the Temple would be an act of worship, giving from a grateful heart for all that the God Shivaperuman has done for you.

Financial contributions can be made directly to the temple's account which details are as follows:
Lloyds Bank A/c No: 00373079
Sort Code: 30-90-80.
Alternatively, you can send a cheque payable to Saiva Munnetta Sangam (UK) to the address below.
SMS (UK) 2 Salisbury Road. Manor Park, London E12 6ABIf you have any queries or clarifications, please email smsukinfo@gmail.com or phone 0208 5144732.

Thank you again for your generous contribution that helps to build a legacy for the future generations.

ஆலய வரைபடம்

ஆலயத் தரையின் வரைபடம்